பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வந்தே பாரத் ரயில் சேவை குறித்து பயணி ஒருவரின் ஆர்வத்தையும், பெருமையையும் பிரதமர் பாராட்டினார்

Posted On: 16 FEB 2023 12:18PM by PIB Chennai

வந்தே பாரத் ரயில் சேவை குறித்து பயணி ஒருவரின் ஆர்வத்தையும், பெருமையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி  பாராட்டினார்.

     பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதில் அளித்திருப்பதாவது;

“ஆம், நீண்ட தூரம் வந்துள்ளோம், இன்னும் நெடுந்தூரம் உண்டு. நாம் நமது இலக்கை அடைய வந்தே பாரத் ரயில் பயணம் குறித்த உங்களது ஆர்வம் மற்றும் பெருமையை நான் பாராட்டுகிறேன். 

***

(Release ID: 1899745)

SRI/IR/UM/RR


(Release ID: 1899750) Visitor Counter : 182