பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யோகாவையும், இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தையும், உலகம் புரிந்துகொள்ளும் மொழியில் பிரபலப்படுத்துவது அவசியம் : பிரதமர்

प्रविष्टि तिथि: 12 FEB 2023 1:48PM by PIB Chennai

யோகக்கலையை பலவழிகளில் ஆய்வு செய்து, பிரபலப்படுத்துவது அவசியமானது என பிரதமர்  திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

குடிமக்களில்  ஒருவரது டுவிட்டருக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சிறப்பாகக் கூறினீர்கள். உலக மக்களுக்குப் புரியும் மொழியில், யோகக்கலையையும், இந்தியப்  பாரம்பரிய மருத்துவத்தையும் பிரபலப்படுத்த வேண்டும் என மிகச் சரியாகக் கூறினீர்கள்.  மக்கள் மத்தியிலும் இப்படியொரு சிறப்பான விழிப்புணர்வு இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.” 

***

SMB / ES / DL


(रिलीज़ आईडी: 1898500) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam