பிரதமர் அலுவலகம்

பிரகாஷ் பூரப் தினத்தையொட்டி ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜிக்கு பிரதமர் மரியாதை

Posted On: 29 DEC 2022 10:03AM by PIB Chennai

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் பிரகாஷ் பூரப் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

" ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் பிரகாஷ் பூரப்  புனித தினத்தையொட்டி, நான்  அவருக்கு தலைவணங்குகிறேன், மனித குலத்திற்கு சேவை செய்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது ஈடு இணையற்ற தீரம் வரும் காலங்களிலும் மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்."

-----------

(Release ID: 1887191)

PKV/AG/RR



(Release ID: 1887194) Visitor Counter : 111