பிரதமர் அலுவலகம்
லச்சித் திவஸ் அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
24 NOV 2022 11:09AM by PIB Chennai
லச்சித் திவஸ் அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“லச்சித் திவஸ் வாழ்த்துகள். தலைசிறந்த லச்சித் போர்புகானின் 400-ஆவது பிறந்தநாள் என்பதால், இந்த வருட லச்சித் திவஸ் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. ஈடு இணையற்ற வீரத்தின் உதாரணமாக அவர் விளங்கினார். மக்களின் நலனிற்கு உயரிய முன்னுரிமை அளித்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், அவர்.”
**************
(Release ID: 1878432)
SRI/RB/RR
(Release ID: 1878450)
Visitor Counter : 151
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam