பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு யோசனைகளையும் கருத்துகளையும் பிரதமர் கோரியுள்ளார்
प्रविष्टि तिथि:
13 NOV 2022 9:51PM by PIB Chennai
2022, நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் தங்களது யோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மைகவ் (MyGov) அல்லது நமோ செயலியில் கருத்துக்களை பகிரலாம், அல்லது 1800-11-7800 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் செய்தியைப் பதிவு செய்யலாம்.
மைகவ் அழைப்பை பகிர்ந்து பிரதமர் ட்வீட் செய்துள்ளதாவது:
“இந்த மாதம் 27-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சிக்கான உங்களது ஆழ்ந்த யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற நான் ஆவலோடு இருக்கிறேன். மைகவ் அல்லது நமோ செயலியில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது 1800-11-7800 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் செய்தியைப் பதிவு செய்யுங்கள்.”
***
(Release ID: 1875685)
MSV/RB/RR
(रिलीज़ आईडी: 1875720)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Bengali
,
Kannada
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Malayalam