பிரதமர் அலுவலகம்
டாக்டர்.தெம்சுலா ஆவோ மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
10 OCT 2022 11:31AM by PIB Chennai
இலக்கிய பணிகள் மூலம் சிறந்த நாகா கலாச்சாரத்தை பிரபலப்படுத்திய டாக்டர் தெம்சுலா ஆவோ மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“இலக்கிய பணிகள் மூலம் சிறந்த நாகா கலாச்சாரத்தை பிரபலப்படுத்திய டாக்டர் தெம்சுலா ஆவோ மறைவு செய்தி அறிந்து கவலையடைந்தேன். கல்வி மற்றும் கலாச்சார துறைகளில் அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
IR/RS/SRI/IDS
(रिलीज़ आईडी: 1866418)
आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam