பிரதமர் அலுவலகம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரிடையே கர்பா நடனம் பிரபலமடைந்து வருவது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2022 3:51PM by PIB Chennai
விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் ட்விட்டருக்கு பதிலளித்துப், பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"விளையாட்டுப் போட்டிகள் சுவாரசியமானவை, ஏனெனில் அவை வீரர்களுக்குப் பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்டவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரிடையே கர்பா நடனம் பிரபலமடைந்து வருவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது."
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1865143)
வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam