பிரதமர் அலுவலகம்
கடமையின் உணர்வை இணைக்கும் வகையில் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2022 10:12AM by PIB Chennai
பிரதமரின் பிறந்தநாளை சேவையின் இருவார விழாவாக கொண்டாடியபோது, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஆர்வத்தை தூண்டும் வீடியோவை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பிரதமரை உருவகப்படுத்தும் கடமையின் உணர்வை இணைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
மோடி கதையின் ட்விட்டர் தகவலை மேற்கோள் காட்டி பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“படைப்பாக்கத்திற்கான 100! சிறுத்தைகளிலிருந்து தூய்மை வரை அனைத்தையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்”.
**************
(Release ID: 1863235)
(வெளியீட்டு அடையாள எண்: 1863250)
வருகையாளர் எண்ணிக்கை : 253
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam