பிரதமர் அலுவலகம்
யூதர்களின் புத்தாண்டான ரோஷ் ஹஷனாவையொட்டிஉலகம் முழுவதும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2022 6:23PM by PIB Chennai
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் யயர் லாபிட், நட்பு நாடான இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"எனது நண்பர் @yairlapid, இஸ்ரேலின் நட்பு மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கு ரோஷ் ஹஷனாவையொட்டி அன்பான வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். ஷனா தோவா!"
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1862127)
வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam