பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அங்கோலா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2022 4:14PM by PIB Chennai

அங்கோலா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு பிரதம திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 “அங்கோலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு வாழ்த்துக்கள் . நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1859606) வருகையாளர் எண்ணிக்கை : 213