பிரதமர் அலுவலகம்
திரு பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
31 AUG 2022 10:50PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில்பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“விநாயகர் சதுர்த்தி நன்னாளில் எனது நண்பர் திரு பியூஷ் கோயல் @PiyushGoyal அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இறைவன் விநாயகரின் ஆசிகள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும்.”
***
(Release ID: 1855883)
(Release ID: 1855953)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam