பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திருமதி.சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2022 8:06PM by PIB Chennai

திருமதி.சோனியா காந்தியின் தாயார் திருமதி.பாவ்லா மைனோவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“திருமதி.சோனியா காந்தியின் தாயார் திருமதி.பாவ்லா மைனோவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணம் முழுவதும் அவரது குடும்பத்துடன் உள்ளன”

                                                                           **********

(Release ID: 1855857)


(வெளியீட்டு அடையாள எண்: 1855914) வருகையாளர் எண்ணிக்கை : 226