பிரதமர் அலுவலகம்
2022, ஆகஸ்ட் 28 அன்று ஒலிபரப்பப்பட்ட ‘மனதின் குரல்' நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நமோ செயலியில் இடம்பெற்றுள்ள வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2022 9:27PM by PIB Chennai
2022, ஆகஸ்ட் 28 அன்று ஒலிபரப்பப்பட்ட ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நமோ செயலியில் இடம்பெற்றுள்ள வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 31, 2022, புதன்கிழமை வரை மட்டுமே வினாடி வினா போட்டி செயல்பாட்டில் இருக்கும்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“இன்றைய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘மனதின் குரல்' #MannKiBaat வினாடி வினா போட்டியில் பங்கேற்று விட்டீர்களா?”
****
(Release ID: 1855109)
(வெளியீட்டு அடையாள எண்: 1855214)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Malayalam
,
Marathi
,
Kannada
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia