பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமிதம்

Posted On: 08 AUG 2022 8:02PM by PIB Chennai

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"காமன்வெல்த் போட்டியில் உற்சாகமான செயல்திறன் மிக்க  ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பெருமைப்படுகிறேன். வரும் காலங்களில் இந்த அணி இந்தியாவைப் பெருமைப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஹாக்கி விளையாட  இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். #Cheer4India"

********
 


(Release ID: 1850189) Visitor Counter : 160