இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2022 10:00PM by PIB Chennai
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இன் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கும், சத்தியன் ஞானசேகரனுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது:
“குழு செயல்பாட்டிற்கு கூடுதல் ஆற்றல்! ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஷரத் கமல் @sharathkamal1, சத்தியன் ஞானசேகரன் @sathiyantt, இணை வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தலைசிறந்த வீரர்களுக்கு நல்வாழ்த்துகள். #Cheer4India”
****
(Release ID: 1849590)