பிரதமர் அலுவலகம்
வடகிழக்கின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்-‘அனைத்துத்துறை வளர்ச்சியின் 8 ஆண்டுகள்’
Posted On:
13 JUN 2022 11:10AM by PIB Chennai
கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகள் பற்றி நமோ செயலி, மைகவ் ஆகிய தமது இணையதளத்தின் கட்டுரைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டிருக்கிறது. அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், சிறந்த சுகாதார கவனிப்பை உறுதிசெய்தல், கல்வி, இந்த பிராந்தியத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வளமான கலாச்சாரங்களை பிரபலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. #8YearsOfPurvottarKalyan”
“வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகள்#8YearsOfPurvottarKalyan”
***************
(Release ID: 1833429)
(Release ID: 1833439)
Visitor Counter : 190
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam