பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

‘அதீத விருப்பமுள்ள நடுத்தர வர்க்கத்தின் எட்டு ஆண்டுகள்’ பற்றிய கட்டுரைகளையும், சுட்டுரைத் தொடரையும் பிரதமர் பகிர்வு

Posted On: 07 JUN 2022 9:16PM by PIB Chennai

நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்குவதற்காக இந்திய அரசு எவ்வாறு பணியாற்றியுள்ளது என்பது குறித்த கட்டுரைகளை narendramodi.in என்ற தமது இணையதளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த தலைப்பில் மைகவ் சுட்டுரை தொடரையும் அவர் பகிர்ந்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்குவதற்காக இந்திய அரசு எவ்வாறு பணியாற்றியுள்ளது என்பது குறித்த விளக்கமான கட்டுரை தொகுப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன. #8YearsOfAspirationalMiddleClass”

“கடந்த எட்டு ஆண்டுகளில் ‘எளிதான வாழ்க்கை' எவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய ஓர் விரிவான தொடர். #8YearsOfAspirationalMiddleClass”

****************

(Release ID: 1831921)(Release ID: 1831989) Visitor Counter : 115