பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வெற்றிக்காகவும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் மேதகு அந்தோணி அல்பனீசுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
21 MAY 2022 9:07PM by PIB Chennai
ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வெற்றிக்காகவும், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் மேதகு அந்தோணி அல்பனீசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வெற்றிக்காகவும், பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் @AlboMPக்கு வாழ்த்துகள்! நமது விரிவான கேந்திர கூட்டுமுயற்சியையும், இந்தோ- பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட முன்னுரிமைகளையும் வலுப்படுத்த ஆவலாக உள்ளேன்”, என்று தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1827342)
Visitor Counter : 151
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam