பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காது கேளாதோர் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் காலை 9:30 மணிக்கு பிரதமர் கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2022 9:05AM by PIB Chennai

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 9:30 மணிக்கு கலந்துரையாடுவார். ஒட்டுமொத்த குழுவினரும் வரலாறு படைத்ததுடன், ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்வித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

காலை 9:30 மணிக்கு, காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்ஒட்டுமொத்த குழுவினரும் வரலாறு படைத்ததுடன், ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்வித்துள்ளனர், என்று பிரதமர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் தெரிவித்தார்.

•••••••••••••


(வெளியீட்டு அடையாள எண்: 1827155) வருகையாளர் எண்ணிக்கை : 243