பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மே 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 13 MAY 2022 9:31AM by PIB Chennai

வரும் 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனைவரிடமிருந்தும் உள்ளீடுகளை  பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

“வரும் 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனைவரும் உங்களது உள்ளீடுகளை பகிருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். NaMo App and MyGov செயலிகளில் உங்களது கருத்துக்களை அனுப்புவதை நான் பார்க்கிறேன். உங்களது கருத்தை பதிவு செய்தும் 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

***************(Release ID: 1825024) Visitor Counter : 69