பிரதமர் அலுவலகம்
பல்வேறு அரசு திட்டங்களின் பழங்குடி பயனாளிகளுடனான கலந்துரையாடல் குறித்த காணொலியை பிரதமர் பகிர்ந்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2022 11:52AM by PIB Chennai
பல்வேறு அரசு திட்டங்களின் பழங்குடி பயனாளிகளுடனான கலந்துரையாடல் குறித்த காணொலியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
"பல்வேறு அரசு திட்டங்களின் பழங்குடி பயனாளிகளுடன் கலந்துரையாடியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கடந்த சில வருடங்களாக, 'வாழ்க்கையை எளிதாக்குவது' மேம்பட்டு வருகிறது. இந்த காணொலியை பாருங்கள்..." என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1818619)
வருகையாளர் எண்ணிக்கை : 229
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam