பிரதமர் அலுவலகம்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
14 APR 2022 9:37AM by PIB Chennai
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் திரு.நரேந்திரமோடி, மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பகவான் மகாவீரரின் போதனைகள், குறிப்பாக, அமைதி, கருணை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை திரு.மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துக்கள்.
பகவான் மாகவீரரின் போதனைகள் மற்றும் அவர் வலியுறுத்திய ஜீவ காருண்யம் போன்றவை, கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்க உதவும்.
பகவான் மகாவீரரின் ஆசிகள், நமது சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கச் செய்யட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1816705)
आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam