பிரதமர் அலுவலகம்
மார்ச் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதமரின் வீட்டுவசதி திட்டம்-கிராமப்புறம் பயனாளிகளின் ‘கிரக பிரவேசத்தில்’ பிரதமர் பங்கேற்கவுள்ளார்
நாட்டில் தேவையுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நல்ல வீடு வழங்கும் பிரதமரின் முயற்சியின் மற்றொரு முன்னேற்றம் இதுவாகும்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAR 2022 2:00PM by PIB Chennai
மார்ச் 29 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சுமார் 5.21 லட்சம் பிரதமரின் வீட்டுவசதி திட்டம்-கிராமப்புறம் பயனாளிகளின் ‘கிரக பிரவேசத்தில்’ பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு தேவைப்படும் குடும்பத்திற்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு பக்கா வீட்டை வழங்குவது என்பது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த திசையில் மற்றொரு படியை இது குறிக்கிறது.
நாட்டின் தேவையுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நல்ல வீடு வழங்க வேண்டும் என்பது பிரதமரின் தொடர் முயற்சி ஆகும். அத்திசையில் மற்றொரு முன்னேற்றம் இதுவாகும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1810543)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam