பிரதமர் அலுவலகம்
சுவிஸ் ஓபன் 2022 இறகுப்பந்தாட்டப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
27 MAR 2022 7:53PM by PIB Chennai
சுவிஸ் ஓபன் 2022 போட்டியில் பட்டம் வென்ற இறகுப்பந்தாட்ட வீராங்கணை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘சுவிஸ் ஓபன் 2022 போட்டியில் வெற்றிபெற்றதற்காக, பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள், இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’’
**********
(Release ID: 1810306)
Visitor Counter : 197
Read this release in:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu