பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பெண்களின் ஆற்றலைக் கொண்டாடும் அம்சங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 08 MAR 2022 1:48PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பெண்களை அதிகாரமயப்படுத்தும் பல்வேறு அம்சங்களை எடுத்துக்காட்டி பகிர்ந்துள்ளார். அடிமட்ட அளவில் மாற்றங்களை கொண்டு வந்து உந்து சக்தியாக திகழ்ந்த பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

  பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

“மனதின் குரல் அத்தியாயங்களின் போது மகளிர் அதிகாரமயமாக்கலின் பல்வேறு அம்சங்களை நாம் எடுத்துக்காட்டியுள்ளோம். அடிமட்ட அளவில் மாற்றங்களை கொண்டு வந்து உந்து சக்தியாக திகழ்ந்த பெண்களின் வாழ்க்கைப் பயணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

 மனதின் குரல் நிகழ்ச்சி எவ்வாறு நமது பெண்களின் ஆற்றலைக் கொண்டாடியுள்ளது என்பதைக் காட்டும் சிறப்பு அம்சங்களைக் கொண்ட வீடியோ pic.twitter.com/wlo6kHC234    

***************


(Release ID: 1803930)