பிரதமர் அலுவலகம்
தேசிய அறிவியல் தினத்தன்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2022 9:10AM by PIB Chennai
தேசிய அறிவியல் தினத்தன்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர்
திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள். நமது கூட்டான அறிவியல் பொறுப்புத் தன்மையை நிறைவேற்றவும், மனிதகுல வளர்ச்சிக்கான அறிவியலின் ஆற்றலை மேம்படுத்தவும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வோம்.
நேற்று #மனதின் குரல் நிகழ்வில் நான் கூறியது இங்கே உள்ளது #MannKiBaat
(வெளியீட்டு அடையாள எண்: 1801761)
வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada