பிரதமர் அலுவலகம்
2023-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2022 6:02PM by PIB Chennai
2023-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“2023-ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மறக்கமுடியாத ஒலிம்பிக் கமிட்டி கூட்டமாக இது இருக்கும் என்றும் உலக விளையாட்டுகளுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்றும் நம்புகிறேன்: பிரதமர் @narendramodi #StrongerTogether,” என்று டிவிட்டரில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளது.
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1799686)
வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Telugu
,
Kannada
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam