பிரதமர் அலுவலகம்
2022 பிப்ரவரி 27-ல் ஒளிபரப்பாகவுள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்குமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2022 3:10PM by PIB Chennai
2022 பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ இந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ளது. எப்போதும் போல, அதற்கு உங்களது ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஆவலாக உள்ளேன். மைகவ், நமோ செயலியில் எழுதுங்கள் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள்.’’
*********
(வெளியீட்டு அடையாள எண்: 1798077)
வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Malayalam
,
Telugu
,
Kannada
,
Marathi
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia