பிரதமர் அலுவலகம்
பிரபல கல்வியாளர் பாபா இக்பால் சிங் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2022 8:49PM by PIB Chennai
பிரபல கல்வியாளர் பாபா இக்பால் சிங் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பாபா இக்பால் சிங் அவர்களின் மறைவால் துயருற்றேன். இளைஞர்களிடையே கல்வியை அதிகரிக்கச் செய்த முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் ஓய்வின்றி உழைத்தவர். இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆறுதல். வாஹே குருவின் ஆன்மா சாந்தியடையட்டும்.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1793777)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam