பிரதமர் அலுவலகம்
சமூக சேவகரும் பத்ம விருது பெற்றவருமான சாந்தி தேவி அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
17 JAN 2022 5:59PM by PIB Chennai
பிரபல சமூக சேவகரும் பத்ம விருது பெற்றவருமான திருமதி சாந்தி தேவி அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமரின் பதிவு :
“சாந்தி தேவி அவர்கள் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலாக நினைவுகூரப்படுவார் துயரங்களைக் களைந்து ஆரோக்கியமான நீதி நெறியுள்ள சமூகத்தை உருவாக்க அவர் ஓய்வில்லாமல் உழைத்தார். அவரது மறைவால் துயரடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது ஆறுதல்கள். ஓம் சாந்தி”.
***************
(Release ID: 1790541)
Visitor Counter : 249
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam