பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2021 டிசம்பர் 26 மனதின் குரல் நிகழ்விற்குத் தங்களின் கருத்துக்களைப் பகிருமாறு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 DEC 2021 10:14AM by PIB Chennai

2021 டிசம்பர் 26, ஞாயிறு அன்று நிகழ்த்தவிருக்கும் மனதின் குரல் நிகழ்விற்குத் தங்களின் கருத்துக்களைப் பகிருமாறு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி  அழைப்பு விடுத்துள்ளார்.

ட்விட்டரில்  பிரதமர் கூறியிருப்பதாவது,

"2021 ன் நிறைவு நிகழ்வாக  26 அன்று இடம்பெறவுள்ள இம்மாதத்தின் மனதின் குரல் நிகழ்விற்கு பல கருத்துக்கள் எனக்கு  வந்துள்ளன. இந்த கருத்துக்கள் வித்யாசமான பல பகுதிகளைக் கொண்டுள்ளன.அடித்தள நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதற்குப்  பாடுபட்ட பலரது வழக்கைப் பயணங்களும் கொண்டாடப்பட்டுள்ளன. தொடர்ந்து உங்களின் கருத்துக்களைபப் பகிருங்கள்."

***


(வெளியீட்டு அடையாள எண்: 1782952) வருகையாளர் எண்ணிக்கை : 218