பிரதமர் அலுவலகம்
யுனெஸ்கோவின் மதிப்புமிகு கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் கொல்கத்தாவின் துர்காபூஜை சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
Posted On:
15 DEC 2021 8:25PM by PIB Chennai
யுனெஸ்கோவின் மதிப்புமிகு கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் கொல்கத்தாவின் துர்காபூஜை சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுனெஸ்கோவின் சுட்டுரையில் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;
ஒவ்வொரு இந்தியருக்கும் மகத்தான பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாகும்" !
நமது பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளை துர்கா பூஜை எடுத்துரைக்கிறது மற்றும் கொல்கத்தாவின் துர்கா பூஜை அனைவரும் பெற வேண்டிய ஒரு அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-----
(Release ID: 1782237)
Visitor Counter : 188
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam