பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லச்சித் தினத்தை முன்னிட்டு லச்சித் போர்புகானுக்கு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2021 1:46PM by PIB Chennai

லச்சித் தினத்தை முன்னிட்டு லச்சித் போர்புகானுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“லச்சித் தினமான இன்று லச்சித் போர்புகானுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அசாமின் அற்புதமான கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்ததற்கும், வீரம் மற்றும் தனிமனித கவுரவத்தை நிலை நிறுத்தியதற்கும் அவர் நினைவு கூரப்படுகிறார். அனைவருக்கும் சமத்துவம், நீதி மற்றும் சுயகௌரவம் எனும் கொள்கைகளில் அவர் உறுதியாக இருந்தார்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

***



(Release ID: 1774531)


(வெளியீட்டு அடையாள எண்: 1774569) வருகையாளர் எண்ணிக்கை : 229