பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எல் கே அத்வானியின் பிறந்தநாளுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 08 NOV 2021 10:21PM by PIB Chennai

எல் கே அத்வானி அவர்களின் பிறந்தநாளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“எல் கே அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக நம் நாடு அவருக்குக் கடமைபட்டிருக்கிறது. அவர் தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும் வளமான அறிவாற்றலுக்காகவும் பரவலாக மதிக்கப்படுபவர்”, என்று கூறியுள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1770203) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam