பிரதமர் அலுவலகம்
அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான கலாச்சாரத்திற்கு பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
30 SEP 2021 3:04PM by PIB Chennai
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்தின் சாராம்சமான அசல் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை அடிக்கோடிட்டு சாஜோலாங் மக்கள் வசிக்கும் காசாலாங் கிராமத்திற்கான தமது பயணம் பற்றிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுவின் சுட்டுரைச் செய்தியை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“நமது சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, ஓர் கண்ணியமான நடனக் கலைஞர்!
அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான மற்றும் புகழ்மிக்க கலாச்சாரத்தைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்று குறிப்பிட்டுள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1759661)
आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam