பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜைடஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தின் உலகின் முதல் மரபணு அடிப்படையிலான ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, இந்திய விஞ்ஞானிகளின் புத்துணர்ச்சிக்கு ஓர் சான்று: பிரதமர்

Posted On: 20 AUG 2021 10:07PM by PIB Chennai

ஜைடஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தின் உலகின் முதல் மரபணு அடிப்படையிலான ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, இந்திய விஞ்ஞானிகளின் புத்துணர்ச்சிக்கு ஓர் சான்று என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சுட்டுரைச் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்,

“கொவிட்- 19-க்கு எதிராக இந்தியா முழு வலிமையுடன் போராடுகிறது. ஜைடஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தின் உலகின் முதல் மரபணு அடிப்படையிலான ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, இந்திய விஞ்ஞானிகளின் புத்துணர்ச்சிக்கு ஓர் சான்று‌. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை”, என்று கூறியுள்ளார்.

*******************

(Release ID: 1747726)


(Release ID: 1748088) Visitor Counter : 241