பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பார்சி புத்தாண்டு நவ்ரோஜை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 16 AUG 2021 9:34AM by PIB Chennai

பார்சி புத்தாண்டு நவ்ரோஜை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது;

பார்சி புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் மகிழ்ச்சியும், வளமையும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன். பல்வேறு துறைகளில் பார்சி இன மக்கள் அளித்த அளப்பரிய பங்களிப்பை இந்தியா போற்றுகிறது. நவ்ரோஜ் வாழ்த்துகள்”.

 

***(Release ID: 1746263) Visitor Counter : 204