பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவையில் நடந்த கொவிட் தொற்று மீதான விவாதத்தில் திரு ஹர்தீப் பூரியின் பேச்சு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் பதில் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார் பிரதமர்

प्रविष्टि तिथि: 20 JUL 2021 9:31PM by PIB Chennai

மாநிலங்களையில் கொவிட்-19 மீதான விவாதத்தின் போது மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் பூரியின் பேச்சை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்தார்இந்த பேச்சு ‘‘உலக பொருந்தொற்று தொடர்பாக பரந்தளவிலான விஷயங்களை விவரிக்கிறது’’ என சுட்டுரையில் பிரதமர் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவின் விரிவான பேச்சின் இணைப்பையும் பிரதமர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்இந்த பேச்சு, ‘‘ கொவிட்-19 தொடர்பான பல அம்சங்களை  அறிவார்ந்த மற்றும் உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. அவரின் கருத்துக்களை நீங்கள் அனைவரும் கேட்கும்படி உங்களை கேட்டுக்  கொள்கிறேன்என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

                                                                                         -----


(रिलीज़ आईडी: 1737501) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam