பிரதமர் அலுவலகம்

மக்களவையில் புதிய அமைச்சர்களுக்கான அறிமுகவுரையின் போது பிரதமர் ஆற்றிய உரை


பல்வேறு பெண்கள், பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஏராளமானோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது நம் ஒவ்வொருவருக்கும் பெருமையைத் தரவேண்டும். பல்வேறு புதிய அமைச்சர்கள் விவசாயிகளின் குழந்தைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்: பிரதமர்

அதிக எண்ணிக்கையிலான பெண்கள், பட்டியலின, பட்டியல் பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பது, சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றுகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUL 2021 12:29PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதிய அமைச்சர்களுக்கான அறிமுகவுரையை வழங்குகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:

பல்வேறு பெண்கள், பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஏராளமானோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது நம் ஒவ்வொருவருக்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும்.

பல்வேறு புதிய அமைச்சர்கள், விவசாயிகளின் குழந்தைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்”.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1736728) வருகையாளர் எண்ணிக்கை : 301