பிரதமர் அலுவலகம்

கட்ச் புத்தாண்டு ஆஷாதி பிஜ் திருநாளை முன்னிட்டு, பிரதமர் மக்களுக்கு வாழ்த்து

Posted On: 12 JUL 2021 10:21AM by PIB Chennai

கட்ச் புத்தாண்டு ஆஷாதி பிஜ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கட்ச் புத்தாண்டு- ஆஷாதி பிஜ் திருநாளில், கட்ச் பிராந்திய சகோதர, சகோதரிகளுக்கு எனது லட்சக்கணக்கான வாழ்த்துகள்.

ட்ச்சின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, இங்கேயும் வெளிநாட்டிலும் குடியேறியுள்ள துணிச்சலான மற்றும் வலிமையான கட்ச் சகோதர சகோதரிகளுக்கு எனது ராம் ராம் " என்று கூறியுள்ளார்.

 

***


(Release ID: 1734710) Visitor Counter : 234