பிரதமர் அலுவலகம்

7வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நாளை உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 20 JUN 2021 5:53PM by PIB Chennai

ஏழாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 21ம் தேதி காலை  6.30 மணிக்கு உரையாற்றுகிறார்

இது குறித்து பிரதமர் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ நாளை ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை நாம் கொண்டாடுகிறோம். ‘ஆரோக்கியத்திற்கு யோகாஎன்பதுதான் இந்தாண்டின் கருப்பொருள்இது உடல் மற்றும் மனநலத்துக்கு யோகா செய்வதில் கவனம் செலுத்துகிறது. நாளை காலை சுமார் 6.30 மணிக்கு, நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றவுள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

-----

 


(रिलीज़ आईडी: 1728828) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Malayalam , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Gujarati , Odia , Kannada