பிரதமர் அலுவலகம்
ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUN 2021 2:33PM by PIB Chennai
ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“சமூக அதிகாரமளித்தலில் கவனம் செலுத்தும் ஏராளமான பொதுசேவை முன்முயற்சிகளில் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜ் தீவிரமாக ஈடுபட்டார். கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் அவர் அளித்த பங்களிப்புகள் என்றும் நினைவுக் கூரப்படும். அவரது மறைவினால் மிகவும் துயரமடைந்தேன். ஓம் சாந்தி”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1726522)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam