பிரதமர் அலுவலகம்

டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை

प्रविष्टि तिथि: 01 APR 2021 10:01AM by PIB Chennai

டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்தநாளான இன்று அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். இந்த சமுதாயத்திற்கும், ஏழை மக்களுக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். அவரது சிறந்த எண்ணங்களாலும், கொள்கைகளாலும் நாம் பெரிதும் ஊக்கம் பெறுகிறோம்” என்று கூறியுள்ளார்.

 

 

***


(रिलीज़ आईडी: 1708853) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam