பிரதமர் அலுவலகம்

பிர் சிலராயின் பிறந்தநாள் அன்று பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2021 3:59PM by PIB Chennai

தலைசிறந்த பிர் சிலராயின் பிறந்தநாள் அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்தார்.

"தீரம் மற்றும் தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டாக தலைசிறந்த பிர் சிலராய் திகழ்ந்தார்.

மிகச்சிறந்த வீரரான அவர் மக்களுக்காகவும் தாம் மிகவும் நேசித்த கொள்கைகளுக்காகவும் போராடினார். அவரது வீரம் எதிர்வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும்.

அவரது பிறந்த தினத்தன்று அவரை நினைவு கூர்கிறேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறினார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1701338) வருகையாளர் எண்ணிக்கை : 250