பிரதமர் அலுவலகம்

மாநில தினத்தை முன்னிட்டு மிசோரம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2021 10:03AM by PIB Chennai

மாநில தினத்தை முன்னிட்டு மிசோரம் மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநில தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். மீசோ கலாச்சாரத்தை எண்ணி முழு நாடும்  பெருமை கொள்கிறது.

தங்களது இரக்க குணத்திற்கும், இயற்கையுடன் இணைந்த வாழ்விற்கான உறுதிப்பாட்டிற்கும் மிசோரம் மாநில மக்கள்  பெயர் பெற்றுள்ளனர்.

 மாநிலத்தின் தொடர் வளர்ச்சிக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1699623) வருகையாளர் எண்ணிக்கை : 180