பிரதமர் அலுவலகம்
பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2021 9:44PM by PIB Chennai
இந்தாண்டுக்கான பத்ம விருது பெற்றவர்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவரையும் எண்ணி நாம் பெருமிதம் அடைகிறோம். நாட்டுக்கும், மக்களுக்கும் அவர்கள் ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பை இந்தியா போற்றுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த விதிவிலக்கான நபர்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். " என குறிப்பிட்டுள்ளார்.
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1692496)
வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam