பிரதமர் அலுவலகம்
குரு தேக் பகதூர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
19 DEC 2020 9:04AM by PIB Chennai
குரு தேக் பகதூர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில், “குரு தேக் பகதூர் அவர்களின் வாழ்க்கை, தைரியம் மற்றும் இரக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அவரது நினைவு தினத்தன்று குரு தேக் பகதூர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய நேர்மையான சமூகம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1681958)
आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam