பிரதமர் அலுவலகம்
ஜெனோவா பயோஃபார்மா, பயோலாஜிகல் ஈ, டாக்டர் ரெட்டிஸ் ஆகிய குழுக்களுடன் பிரதமர் நாளை உரையாடுகிறார்
Posted On:
29 NOV 2020 6:19PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட்-19 தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெனோவா பயோஃபார்மா, பயோலாஜிகல் ஈ, டாக்டர் ரெட்டிஸ் ஆகிய குழுக்களுடன் காணொலி வாயிலாக நாளை உரையாடுவார்.
இதுகுறித்து தமது டுவிட்டர் செய்தியில், “நாளை, 30 நவம்பர் 2020, கொவிட்-19 தடுப்பூசி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று குழுக்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் உரையாடுவார். ஜெனோவா பயோஃபார்மா, பயோலாஜிகல் ஈ, டாக்டர் ரெட்டிஸ் ஆகிய குழுக்களுடன் அவர் உரையாடுவார்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*******************
(Release ID: 1677030)
Visitor Counter : 142
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam