பிரதமர் அலுவலகம்
அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி கமலா ஹாரிஸ்- க்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
08 NOV 2020 9:53AM by PIB Chennai
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திருமதி கமலா ஹாரிஸ்-க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“திருமதி கமலா ஹாரிஸ்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது வெற்றி புதிய வரலாறு படைக்கும், உங்களது சித்திகளுக்கு மட்டுமல்லாது, அனைத்து இந்திய- அமெரிக்கர்களுக்கும் மட்டற்ற பெருமையைத் தருகிறது. உங்கள் ஆதரவு மற்றும் தலைமையில் இந்திய- அமெரிக்க நாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-----
(Release ID: 1671217)
Visitor Counter : 248
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada