PIB Headquarters

கொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2020 6:13PM by PIB Chennai

* கொவிட் 19 மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 73,07,097

* குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 63,83, 441.

* சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,12, 390

* உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 1,11,266.

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 81,514 பேர் குணமடைந்துள்ளனர்.  67,708 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 680 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664844

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1664871) வருகையாளர் எண்ணிக்கை : 355